ஓடி ஆடி
ஆடிப் பாடி
ஓடி ஆடி
ஓடி ஓடி
தேடித் தேடி
ஓடி ஓடி
ஓடோடி
முடியும் முன்பே
அடங்கியது
நாடோடி இயக்கம்
-சுகதேவ்
நன்றி: ‘முத்துக்கமலம்’
இணைய இதழ்
ஆடிப் பாடி
ஓடி ஆடி
ஓடி ஓடி
தேடித் தேடி
ஓடி ஓடி
ஓடோடி
முடியும் முன்பே
அடங்கியது
நாடோடி இயக்கம்
-சுகதேவ்
நன்றி: ‘முத்துக்கமலம்’
இணைய இதழ்
1 comment:
நல்ல வார்த்தை விளையாட்டு
Post a Comment